×

பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி

தஞ்சை: பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எம்எல்ஏ கோவிந்தராஜ் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை அமைச்சர்கள் உட்பட 18 எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : MLA ,Govindaraj ,Peravurani AIADMK , Peravurani AIADMK MLA Govindaraj confirmed corona infection
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...