×

சென்னை ஆளுநர் மாளிகையில் 76 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை ஆளுநர் மாளிகையில் 76 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 76 சி.ஆர்.பி.எப். வீரர்களும் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கொரோனா பாதித்த 76 பேரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags : guards ,Chennai ,Corona ,Governor's House , Chennai, Governor's House, Guards, Corona
× RELATED மக்களவைத் தேர்தலையோட்டி காவலர்கள்...