×

அதிமுக எம்பிகளாக இன்று பதவியேற்ற 3 பேருக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை: அதிமுக எம்பிகளாக பதவியேற்ற 3 பேருக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது; மாநிலங்களின் தேவைகளை மத்தியில் எடுத்துரைத்து மக்கட்பணியாற்ற, மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பொறுப்பேற்றிருக்கும் திரு.கே.பி.முனுசாமி அவர்கள், டாக்டர் மு.தம்பிதுரை அவர்கள் மற்றும் திரு.ஜி.கே.வாசன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : MPs ,Palanisamy ,AIADMK , AIADMK MP, Chief Minister Palanisamy, congratulations
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த 44...