×

+2 மாணவர்களுக்கான மறு மதிப்பீடு, மறுக்கூட்டலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்; திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

சென்னை: +2 மாணவர்களுக்கான மறு மதிப்பீடு, மறுக்கூட்டலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். தாமதம் செய்வதால் மாணவர்களின் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகும் என பள்ளிக்கல்வித்துறைக்கு தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

Tags : Re-evaluation ,ex-minister ,DMK ,Gold South ,South , +2 students, reassessment, DMK, ex-minister, Gold South
× RELATED +1 தேர்வில் மறுக்கூட்டல், மறுமதிப்பீடு...