×

2020-21 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரி: 2020-21 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.  நாளை மறுநாள் புதுச்சேரி சட்டமன்றத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரையாற்ற உள்ளார்.

Tags : Kiranpedi , Puducherry, State Budget, Approved by Deputy Governor Kiranpedi
× RELATED சட்டமன்றத்தை திறந்த வெளியில்...