×

எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்; டெல்லியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி

டெல்லி: எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் விமானப்படை கமாண்டர்களின் மாநாட்டை தொடங்கி வைத்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

Tags : Rajnath Singh ,Delhi , Environment, Delhi, Minister Rajnath Singh
× RELATED வரலாற்று உடன்படிக்கையை சீனா...