கேளம்பாக்கம் செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் : சென்னை மாநகராட்சி

சென்னை : கேளம்பாக்கம் செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா என்பதை ஆய்வு செய்தே கூற முடியும்.கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை வருவதற்கும் ரஜினி இ-பாஸ் வாங்கினாரா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும், என்றார்.

Related Stories:

>