×

அமெரிக்கா அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை

வாஷிங்டன் : அமெரிக்கா அலாஸ்காவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : magnitude earthquake ,Alaska ,Tsunami , US, Alaska, 7.4 magnitude, powerful, earthquake, tsunami, warning
× RELATED 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் : அலாஸ்காவில் சுனாமி எச்சரிக்கை