×

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 700 மெகாவாட் கேஏபிபி -3 உலை மேக் இன் இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு :விஞ்ஞானிகளை பாராட்டிய மோடி..!


டெல்லி : குஜராத்தில் அமைந்துள்ள கக்ராபர் அணு மின் நிலையம் -3’ஐ வெற்றிகரமாக கட்டமைத்துள்ள இந்திய அணு விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.“ கக்ராபர் அணு மின் நிலையம் -3’ஐ கட்டமைத்த நம் அணு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்! உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 700 மெகாவாட் கேஏபிபி -3 உலை மேக் இன் இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு. இதுபோன்ற பல எதிர்கால சாதனைகளுக்கு இது ஒரு முன்னோடி! ” என ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் பிரதமர் மோடி கூறினார்.

Tags : India ,scientists ,Modi , 700 MW, KAPP-3, Reactor, Mac in India, e.g., Scientists, Modi
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு