×

கேரளாவில் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு

திருவனந்தபுரம் : கேரளாவில் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  நாளை மறுநாள் காணொலி மூலம் பங்கேற்க முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. கேரளாவில் இதுவரை 13,994 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Tags : Binarayi Vijayan ,Kerala ,meeting , Kerala, All Party Meeting, Chief Minister, Binarayi Vijayan, Invitation
× RELATED சொப்னாவை நன்கு தெரியும் : கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி