×

பிற மாநிலங்களை விட கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்வதாக ஐ.சி.எம்.ஆர் பாராட்டு : அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்!!

ஈரோடு : பிற மாநிலங்களை விட கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்வதாக ஐ.சி.எம்.ஆர் பாராட்டு தெரிவித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகவும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களில் அவர்களுக்கான வசதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.


Tags : government ,Senkottayan ,corona prevention work ,Tamil Nadu ,states ,ICMR , States, Corona, Prevention, Work, Government of Tamil Nadu, ICMR, Praise, Minister, Senkottaiyan, Proud
× RELATED நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்