×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,820 கன அடியில் இருந்து 4,352 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 68.07 அடியாகவும், நீர் இருப்பு 94.06 டிஎம்சி-யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு வினாடிக்கு 10000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mettur Dam , water level , Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி