×

தருமபுரி இருந்து திருச்சி சென்ற கால்வாயில் கவிழ்ந்து விபத்து.! 4 பேர் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் சிவாடியில் இருந்து திருச்சி சென்ற லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.  தொப்பூரில் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  விபத்தில் லாரி ஓட்டுநர் செல்வம், உதவியாளர் தங்கராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த சின்னவன், அரியாகவுண்டர் ஆகியோர் பலியாகியுள்ளனர்.


Tags : Accident ,canal ,Dharmapuri ,fatalities ,Trichy. , Dharmapuri, Trichy, canal, overturn accident, 4 dead
× RELATED வடலூர் அருகே சாலை பள்ளத்தால் தொடர் விபத்து: அதிகாரிகள் சீரமைப்பார்களா?