×

மருத்துவர்களுக்கு அறிவுரை மட்டுமே வழங்கினேன்.! கிரண்பேடி விளக்கம்

புதுச்சேரி: கொரோனா தடுப்பு மையத்தில் மருத்துவர்களுக்கு அறிவுரை மட்டுமே வழங்கினேன் என்று கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார். மருத்துவர்களிடம் அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில் புதுச்சேரி ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். இக்கட்டான சூழலை எதிர்கொள்வதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லாதது பற்றியே கேள்வி எழுப்பினேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Doctors, Kiran Bedi
× RELATED கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..!!