×

சென்னை எம்.கே.பி. நகரில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றவர் சரண்

சென்னை: சென்னை எம்.கே.பி. நகரில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றவர் சரணடைந்தார். குடும்பத் தகராறில் மனைவி ரமணி(35)யை சார்லஸ் கத்தியால் குத்திக் கொலை செய்தார். கொலை செய்துவிட்டு எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார் கணவர் சார்லஸ்.


Tags : MKB Charan ,Chennai ,city ,death ,MKB Nagar , Chennai MKB Nagar, wife, knife, Charan
× RELATED மயிலாடுதுறை அருகே முன் விரோதத்தில் விவசாயி படுகொலை: மனைவிக்கு வெட்டு