×

ஈரோடு ரங்காபுரத்தை சேர்ந்த காதல் ஜோடி அருண், விஜி தூக்கிட்டு தற்கொலை முயற்சி

ஈரோடு: ஈரோடு ரங்காபுரத்தை சேர்ந்த காதல் ஜோடி அருண், விஜி தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்கொலைக்கு முயன்றதில் அருண் உயிரிழப்பு; காதலி விஜிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Arun ,suicide ,Viji ,Erode , Erode, romantic couple, attempted suicide by hanging
× RELATED விழுப்புரம் அருகே பரபரப்பு அரசு...