×

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும்: நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தகவல்

மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தகவல் தெரிவித்துள்ளார். போட்டி அட்டவணை குறித்த விரைவில் அறிவிப்பு வெளியாகும்; துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறினார். வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர், கொரோனா தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.


Tags : cricket matches ,Brijesh Patel ,UAE ,IPL ,Board of Directors , IPL cricket matches, United Arab Emirates, Brijesh Patel
× RELATED வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலில்...