×

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

மதுரை: மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி, அண்ணாநகர் கோரிப்பாளையம், சிம்மக்கல், தெப்பக்குளம், வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


Tags : Madurai , Madurai, moderate rain
× RELATED தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்...