×

அரசு கேபிள் டிவி சேவை வழங்கும் உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவை வழங்கும் உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க வேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சந்தாதாரர்களிடமிருந்து சந்தாவிற்கு மேல் அதிக தொகை வசூல் செய்யக்கூடாது; மீறி வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Udumalai Radhakrishnan ,cable operators ,government cable TV service providers , Government Cable TV Service, Local Cable Operators, Setup Box, Minister Udumalai Radhakrishnan
× RELATED அதிமுகவிலிருந்து உடுமலை...