×

அமெரிக்காவில் 11 சீன நிறுவனங்களுக்கு டிரம்ப் அரசு அதிரடியாக தடை விதிப்பு

நியூயார்: அமெரிக்காவில் 11 சீன நிறுவனங்களுக்கு டிரம்ப் அரசு அதிரடியாக தடை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் சின்ஜியாங்கில் உய்கார்ஸ் முஸ்ஸிம் மீது மனித உரிமை மீறல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Tags : administration ,Trump ,US ,Chinese ,companies , Trump ,administration ,bans, 11 Chinese ,US
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...