×

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மேற்குவங்கத்தில் இருந்து பாஜக-வை தூக்கி எறிவோம்.: மம்தா பேச்சு

கொல்கத்தா: 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மேற்குவங்கத்தில் இருந்து பாஜக-வை தூக்கி எறிவோம் என்று மம்தா கூறியுள்ளார். 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்று மேற்குவங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். மேற்குவங்கத்துக்கும் நாட்டுக்கும் புது வழிகாட்டுவதாக அடுத்த தேர்தல் இருக்கும் என்று முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.


Tags : speech ,elections ,Mamata ,West Bengal ,BJP , BJP , West Bengal , 2021, Assembly ,elections,Mamata,
× RELATED நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள்...