×

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அமைச்சரவை கூடுகிறது.


Tags : Ashok Gelad ,Rajasthan ,emergency cabinet meeting , Rajasthan Chief Minister Ashok Gelad, Cabinet meeting
× RELATED ராஜஸ்தானில் 151 அங்குலம் உயரமுள்ள அமைதி...