×

காவல் நிலையங்களில் சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க கோரிய மனு.: டிஜிபி பதில் தர உத்தரவு

சென்னை: காவல் நிலையங்களில் சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க கோரிய மனு மீது டிஜிபி பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வக்கீல் அதிசய குமாரின் புகார் மனு மீது மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிசிடிவி  கேமராக்களை பொருத்தி ஓராண்டுக்கு பதிவுகளை பாதுகாத்து வைக்க கோரி வக்கீல் அதிசய குமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.


Tags : police stations ,DGP ,police stations. ,CCTV , Petition ,protection , CCTV ,police , DGP,
× RELATED கங்கனாவுக்கு ‘ஒய்’ பிளஸ் பாதுகாப்பு