×

ஐ.பி.எல்.போட்டிகள் நடத்த மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை

டெல்லி: ஐ.பி.எல்.போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது. ஐபிஎல் தொடர் அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும். மேலும் இந்தியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பிசிசிஐ கூறியுள்ளது.


Tags : BCCI ,matches ,IPL ,Central Government , IPL, matches, BCCI ,permission , Central ,Government
× RELATED சென்னை - மும்பை அணிகள் ,மோதிய முதல்...