×

சிறையில் உள்ள சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமின்

சென்னை: சிறையில் உள்ள சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு மேலும் 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.


Tags : doctor , Conditional ,bail ,jailed ,paranoid, doctor
× RELATED நோயாளி இறந்தால் டாக்டருக்கு 5 ஆண்டு...