×

சேலம் காந்தி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடல்

சேலம்; சேலம் காந்தி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. செவிலியர்கள் 6 பேர், பணியாளர்கள் 4 பேர் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : closure ,Salem Gandhi Road ,hospital , Temporary, private ,hospital, Salem Gandhi, Road
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...