×

ஆளுநர் கிரண்பேடி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.!புதுச்சேரி சபாநாயகர்

புதுச்சேரி: மருத்துவர்களை அவமதித்து பேசிய ஆளுநர் கிரண்பேடி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று புதுச்சேரி சபாநாயகர் கூறியுள்ளார். சுகாதாரத் துறை அதிகாரிகளை கடிந்து பேசிய வார்த்தைகளை துணை நிலை ஆளுநர் திரும்பப் பெறவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Kiranpedi ,Speaker ,Puducherry , Governor Kiranpedi, Puducherry Speaker
× RELATED தேசியக் கொடி அவமதிப்பு விவகாரத்தில்...