×

பட்டாபிராம் அருகே சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞர் தற்கொலை

சென்னை: சென்னை அடுத்த பட்டாபிராம் அருகே சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞர் தற்கொலை  செய்துகொண்டுள்ளார். பெற்றோரின் தொந்தரவால் கடந்த 15-ம் தேதி மனைவி பவித்ரா தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். மனைவியின் தற்கொலையில் மனமுடைந்த கணவர் அரவிந்த் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


Tags : Bhattapram , Suicide ,caste-married , Bhattapram
× RELATED மினி வேனில் வாலிபர் தற்கொலை