×

தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவுடன் சினிமா தொடர்பு அம்பலம்

திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவுடன் சினிமா தொடர்பு அம்பலமாகியுள்ளது. கடத்தல் பணத்தைக் கொண்டு சினிமாவுக்கு பைனான்ஸ் செய்ததாக பரீத் தகவல் வெளியாகியுள்ளது. 4 மலையாள திரைப்படங்களுக்கு பினாமி மூலம் ஸ்வப்னா பைனான்ஸ் செய்ததாக ஃபைசல் பரீத் கூறியுள்ளார்


Tags : Swapna , Cinema ,connection ,Swapna, gold, smuggling,
× RELATED அனு இமானுயேல் ஃபிட்னெஸ்