×

வேலூர் சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்ற கோரிக்கை

வேலூர் : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நளினியை புழல் சிறைக்கு மாற்ற வழக்கறிஞர் புகழேந்தி கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார். 


Tags : Nalini ,Vellore Jail , Request, transfer, Nalini ,Vellore ,Jail ,Pulhal ,
× RELATED வேலூர் சிறையில் இருந்து புழல்...