×

கூடங்குளம் அணுமின் நிலைய 2 வது உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

நெல்லை: நெல்லை கூடங்குளம் அணுமின் நிலைய 2 வது உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2 வது உலையில் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே முதல் அணு உலையில் பராமரிப்பு பணியால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.  பழுது காரணமாக கூடங்குளத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Kudankulam Atomic Power Station ,Reactor , Koodankulam Nuclear Power Station, 2nd Reactor, Power Outage
× RELATED வந்தவாசி அருகே சாத்தனூரில் சட்டவிரோத...