×

சோளிங்கர் அருகே நிரந்தர வேலைக்கேட்டு தனியார் தொழிற்சாலை முன்பு ஊழியர்கள் போராட்டம்

சோளிங்கர்: சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் நிரந்தர வேலைக்கேட்டு தனியார் தொழிற்சாலை முன்பு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 9 மாதங்களாக முறையான பணி வழங்காததால் நிரந்தர பணி வேண்டி 50-க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Sholingur ,factory , Employees,front , permanent ,job, private factory ,Sholingur
× RELATED பாஜ தலைவர் முருகன் வீட்டின் முன்பு...