×

புதுச்சேரி துணைநிலை ஆளுநரை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநரை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அனைத்து ஆரம்ப சுகாதார நிலை மருத்துவர்கள். மருத்துவ அதிகாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2 மணி நேரம் பணி புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Doctors ,Pondicherry ,deputy governor , Puducherry, Deputy Governor, Doctors, Struggle
× RELATED எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து...