×

இரட்டை கொலை வழக்கு.! காவலர் சாமத்துரையிடம் சிபிஐ விசாரணை

சாத்தான்குளம். தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கு  தொடர்பாக சிபிஐ காவலில் உள்ள காவலர் சாமத்துரை சாத்தான்குளம் அழைத்து செல்லப்பட்டார். மதுரையில் இருந்து சாத்தான்குளத்திற்கு சாமத்துரை அழைத்து செல்லப்பட்டார். சாமத்துரை உள்பட 3 காவலர்களை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.


Tags : murder ,Samathurai ,CBI ,Sathankulam , Double murder case, Police Samathurai, Sathankulam
× RELATED சீன விசா முறைகேடு தொடர்பாக...