காசிமேடு துறைமுகத்தில் பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி இல்லை.! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: காசிமேடு துறைமுகத்தில் பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். மொத்த விற்பனையாளர்கள் மட்டும் துறைமுகத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே மீன் கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Related Stories:

>