×

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை வலிமைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் என்று மோடி கூறியுள்ளார். சமூக நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் லால்ஜி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,Lalji Tandon ,death ,Madhya Pradesh , Madhya Pradesh, Governor Lalji Tandon, demise, Prime Minister Modi, condolences
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவு பிரதமர் மோடி இரங்கல்