×

மதுரை அருகே இளைஞர், மர்ம நபர்களால் வெட்டிக்கொலை

மதுரை: மதுரை அனுப்பானடியில் முத்துகுமார்(28) என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். முத்துகுமாரை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தெப்பகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : persons ,Madurai , Madurai, Youth Mysterious Persons, Massacre
× RELATED மதுரை அருகே இளைஞர் மரணம் தொடர்பாக காவலர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு