×

மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்

போபால்: மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன்(85) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.  மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி லால்ஜி டாண்டன் காலமானதாக அவரது மகன் அசுதோஷ் அறிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் கடந்த ஜூன் மாதம் லால்ஜி டாண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Tags : Lalji Tandon ,Madhya Pradesh ,hospital , Governor of Madhya Pradesh, Lalji Tandon, passed away due to ill health
× RELATED மத்திய பிரதேசத்தில் பாஜக...