×

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி

வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி செய்துள்ளார். சக கைதி மற்றும் சிறைக்காப்பாளருடன் ஏற்பட்ட தகராறில் நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : suicide ,Nalini ,Vellore Women's Prison ,Rajiv Gandhi , Rajiv Gandhi, murder case, Vellore women's jail, Nalini, suicide attempt
× RELATED ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில்...