பாபர் மசூதி இடிப்பு வழக்கு 24ம் தேதி அத்வானி வாக்குமூலம்

லக்னோ: அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜ மூத்த தலைவர் அத்வானி (92) வரும் 24ம் தேதியும், முரளி மனோகர் ஜோஷியிடம் 23ம் தேதியும் வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் பெறப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: