×

கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து வெற்றி பெற்றதாக அறிவிப்பு

கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1,077 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் கிடைத்துள்ளது. 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது.

Tags : Announcement ,Oxford University , Corona, Therapy, Oxford University, Vaccine, Success
× RELATED மதுரையில் 22-ம் தேதி அரசு சித்திரை பொருட்காட்சி: ஆட்சியர் அறிவிப்பு