நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா அர்ஜுன் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>