×

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 1000-க்கு கீழ் குறைந்தது

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 1000-க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 954 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 நாட்களுக்கு பிறகு டெல்லியில் கொரோனா பாதிப்பு 1000-க்கு கீழ் சென்றுள்ளது.


Tags : corona victims ,Delhi , number ,corona , Delhi ,dropped,less , 1,000
× RELATED இந்தியாவில் கொரோனா பாதிப்பு...