×

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி

செங்கல்பட்டு: திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதயவர்மன் உள்ளிட்ட 11 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : MLA Ithayavarman ,Thiruporur , Thiruporur, shooting, MLA Ithayavarman, bail petition, dismissal
× RELATED செங்கை கலெக்டர் துவக்கி வைத்தார்;...