×

கரூரில் மோசமான நிலையில் உள்ள எத்தனை கட்டடங்கள் உள்ளது.: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: கரூரில் மோசமான நிலையில் உள்ள எத்தனை கட்டடங்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மோசமான கட்டடங்கள் குறித்து புகைப்பட ஆதாரத்துடன் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : buildings ,Karur , buildings , bad ,condition ,Karur, Icord Branch ,Question
× RELATED புதிய படங்களை திரையிட தியேளுக்கு தயாரிப்ட்டர்கபாளர்கள் நிபந்தனை