×

இந்தியாவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் டிக்-டாக்கை தடை செய்ய பரிசீலனை

சிட்னி: டிக்-டாக் செயலியின் தகவல் பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய அரசு ஆய்வு நடத்துகிறது. டிக்-டாக் பாதுகாப்பு பற்றி ஆராயப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தகவல் தெரிவித்துள்ளார். டிக்-டாக் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் வெளிப்படையாக அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் டிக்-டாக்கை தடை செய்ய பரிசீலனை நடைபெறுகிறது.

Tags : India ,Australia , India, Australia, Tic-Tac-Toe, Prohibition, Review
× RELATED பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி