×

கோவையில் சத்துபான டப்பாவில் பல்லி இருந்ததாக உணவு பாதுகாப்புத் துறையிடம் புகார்

கோவை: கோவையில் சத்துபான டப்பாவில் பல்லி இருந்ததாக உணவு பாதுகாப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செல்வபுரத்தில் குழந்தைகளுக்காக சுகன்யா-கார்த்திக் தம்பத்தினர் கடை ஒன்றில் சத்துபான டப்பா வாங்கினர். டப்பாவை திறந்து சத்துபானத்தை 7 வயது மகனுக்கு கொடுத்துள்ளனர். மீண்டும் ஒரு முறை சத்துபானத்தை தர எடுத்தபோது டப்பாவில் இறந்த பல்லி  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Tags : Coimbatore ,Food Safety Department , Complaint , Food ,Safety,lizard , nutritious bottle ,Coimbatore
× RELATED தாய்ப்பால் விற்ற கடைக்கு சீல் வைப்பு