×

கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்; எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர்

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவிட் 19 தடுப்பூசி கோவாக்சின் மருத்துவ பரிசோதனைக்கு மக்கள் முன்வருகிறார்கள் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கோவாக்சின் தடுப்பூசி, இந்தியாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Ames Hospital ,India , Director of AIIMS Hospital, Kovacsin, Vaccine, India
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!