×

மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு தயார் என சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு தயார் என சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஊரடங்கிற்கு பிறகு ரயில்களை இயக்க தயார் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில் நிலையம், மின் தூக்கிகள், ரயில் பெட்டிகளில் தூய்மை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


Tags : Chennai Metro ,Metro , Metro Rail, Ready, Chennai Metro Company
× RELATED சென்னையில் மூன்று நாட்களில் மெட்ரோ...