×

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் தங்கமணி குணமடைந்து வீடு திரும்பினார்

சென்னை: கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் தங்கமணி குணமடைந்து வீடு திரும்பினார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மின்துறை அமைச்சர் தங்கமணி குணமடைந்து வீடு திரும்பினார்.

Tags : Thangamani ,home , Corona, Minister Goldman
× RELATED நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான்...